வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி கிருஷ்ணாவரத்தில் ஐஸ் தொழிற்சாலையில் லேசான கேஸ் கசிவு ஏற்பட்டது. கேஸ் கசிவால் மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு அவதி; தீயணைப்புத் துறையினர் கேஸ் கசிவை நிறுத்தினர்.
The post காட்பாடி அருகே ஐஸ் தொழிற்சாலையில் கேஸ் கசிவு appeared first on Dinakaran.