காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசையையொட்டி இரட்டைப் புறப்பாடு உற்சவம்.!

6 months ago 21
காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசையையொட்டி இரட்டைப் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது. அத்திகிரி மலையில் இருந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் இறங்கிய வரதராஜ பெருமாள் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் சன்னதி வீதிகளில் உலா சென்று திருவடி கோவிலில் எழுந்தருளினார். பின்னர், நந்தவனத்தில் உலா சென்ற வரதராஜபெருமாளை கும்ப ஆரத்தி எடுத்து அத்திகிரி மலைக்கு அனுப்பி வைத்தனர். 
Read Entire Article