காசியாபாத் நீதிமன்றத்தில் ஜாமின் மனு விசாரணையின்போது ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. நீதிமன்றத்திலேயே நீதிபதி, வழக்கறிஞர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு. மோதலை அடுத்து போலீசை நீதிபதி வரவழைத்துள்ளார்; தடியடி நடத்தி வழக்கறிஞர்கள் விரட்டியடிப்பு. மோதலில் நீதிமன்ற அறையில் இருந்த நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post காசியாபாத் நீதிமன்றத்தில் நீதிபதி – வழக்கறிஞர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு! appeared first on Dinakaran.