காரைக்கால்: ஆழ்கடலில் காசிமேடு மீனவர்களின் விசைபடகு மீது காரைக்கால் மீனவர்கள் படகை மோதச் செய்ததாக புகார் எழுந்துள்ளது. காசிமேடு மீனவர்களின் படகை உடைத்து பொருளை சேதப்படுத்தி தாக்கியதாகவும் காரைக்கால் மீனவர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசிமேடு சுரேஷ் தனக்கு சொந்தமான விசைப்படகில் 6 பேருடன் அதிகாலை 3 மணிக்கு கடலுக்கு சென்றுள்ளார்.
The post காசிமேடு மீனவர்களின் விசைபடகு சேதம்: காரைக்கால் மீனவர்கள் மீது புகார் appeared first on Dinakaran.