காங்கேயத்தில் ராக்கெட் வட்டி வசூலித்த புகாரில் கஜேந்திரன் என்பவர் வீட்டில் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை

1 day ago 1

திருப்பூர்: காங்கேயத்தில் ராக்கெட் வட்டி வசூலித்த புகாரில் கஜேந்திரன் என்பவர் வீட்டில் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ரூ.10 கோடி மதிப்புள்ள 73 கிரைய பத்திரங்கள், 6 காசோலைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். செல்வராஜ் என்பவர் வாங்கிய ரூ.8 லட்சம் கடனுக்கு கஜேந்திரன் ரூ.1கோடி வரை வட்டி வசூலித்த நிலையில் மேலும் மீண்டும் அசல் தொகையை கேட்டு கஜேந்திரன் மிரட்டியதாக புகார் தெரிவித்துள்ளனர்.

The post காங்கேயத்தில் ராக்கெட் வட்டி வசூலித்த புகாரில் கஜேந்திரன் என்பவர் வீட்டில் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article