காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு..!!

3 months ago 19

டெல்லி: அரியானா தேர்தல் முடிவு தாமதமாக பதிவேற்றம் செய்யப்படுவதாக காங்கிரஸ் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. அனைத்து தொகுதிகளிலும் வாக்குகள் எண்ணப்பட்டு ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் பதிவேற்றம் செய்யப்படுவதாக விளக்கம் அளித்துள்ளது. உரிய சட்ட விதிகளின்படியே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

The post காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article