கவனக்குறைவாக சாலையைக் கடக்க முயன்றவரால் விபத்து - வீட்டின் மீது மோதிய லாரி.!

2 months ago 15
திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த மணமேடு அருகே சாலையில் திடீரெனக் குறுக்கிட்ட அடையாளம் தெரியாத நபர் மீது மோதிய லாரி ஒன்று, நிலைதடுமாறி சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதியது. அதே நேரம் எதிரே வந்த மற்றொரு லாரியும் நிலைதடுமாறி சாலையோர கம்பத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் கவனக்குறைவாக சாலையைக் கடக்க முயன்று லாரியில் அடிபட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இரண்டு லாரிகளின் ஓட்டுநர்களும் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கபப்ட்டுள்ளனர். 
Read Entire Article