கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த இருந்த 70 டன் ரேஷன் அரிசி, 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மற்றும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரேஷன் அரிசியை கிருஷ்ணகிரி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை பறிமுதல் செய்தது.
The post கள்ளக்குறிச்சியில் 70 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 4 பேர் கைது appeared first on Dinakaran.