கல்லூரி பேருந்து சாலையோர மரத்தில் மோதி விபத்து ..

2 months ago 11
ஈரோடு மாவட்டம் வீரப்பம்பாளையம் பிரிவு அருகே ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டு தனியார் மகளிர் கல்லூரி பேருந்து சாலையோர மரத்தில் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. திண்டல் பகுதியில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்றபோது ஓட்டுநர் ஈஸ்வர மூர்த்திக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மரத்தில் மோதியதில் ஈஸ்வர மூர்த்திக்கு கால் முறிவும், 3 மாணவிகள் படுகாயமும் அடைந்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Read Entire Article