கலைஞர் பிறந்த நாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும்: அமைச்சர் சாமிநாதன்

6 hours ago 2

சென்னை: இந்த ஆண்டு முதல் கலைஞர் பிறந்த நாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். கோவை செம்மொழி பூங்காவில் தமிழ்த் தாய் உருவச்சிலை அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

The post கலைஞர் பிறந்த நாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும்: அமைச்சர் சாமிநாதன் appeared first on Dinakaran.

Read Entire Article