கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்!

2 months ago 9

நகரத்துக்குள் அதீத போக்குவரத்து நெரிசல்களை குறைக்க ஏதுவாக சென்னையின் புறநகர் பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு மாற்றப்பட்டது. ஆனால் பலருக்கும் சென்னைக்குள்ளிலிருந்து கிளாம்பாக்கம் செல்லவும், அங்கிருந்து சென்னையின் பல பகுதிகளுக்கு செல்வதிலும் சிக்கல்களும், சிரமங்களும் இருந்து வருகின்றன. இதற்குதான் வழி செய்யும் வகையில் சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கென பிரத்யேக செயலி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. பேருந்து அட்டவணை, அங்குள்ள வசதிகள், கால் டாக்ஸி புக்கிங், உதவி எண்கள் ஆகிய விபரங்கள் செயலியில் அடங்கியிருக்கும். ஆண்ட்ராய்ட் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் KCBT செயலி வெளியிடப்பட்டுள்ளது.

 

The post கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்! appeared first on Dinakaran.

Read Entire Article