கர்ப்பிணி பெண்களுக்கு வீட்டில் பிரசவம் பார்த்ததால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

2 months ago 13
குன்றத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவங்கள் நடந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் பொது சுகாதாரத்துறை இயக்குநர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கர்ப்பம் தரித்த மூன்று மாதங்களில் இருந்து கர்ப்பிணிகள் மருத்துவ பரிசோதனைக்கு வருகிறார்களா என்பதை கண்காணிக்கவும், வீட்டில் பிரசவம் பார்ப்பதால் நேரும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கிராம மற்றும் ஆரம்ப சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article