கர்ப்பக் காலத்தில் ஏற்படும் காய்ச்சலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது: பொது சுகாதாரத்துறை

3 months ago 20

டெல்லி: கர்ப்பக் காலத்தில் ஏற்படும் காய்ச்சலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பேறுகாலத்தில் 400க்கு 20 பேரின் (5%) இறப்புக்கு இதுவே காரணம் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் உரிய மருத்துவச் சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளவும் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

The post கர்ப்பக் காலத்தில் ஏற்படும் காய்ச்சலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது: பொது சுகாதாரத்துறை appeared first on Dinakaran.

Read Entire Article