கர்நாடகா: கர்நாடகா பகுதியில் சாலைப் பணிகள் நடப்பதால் பர்கூர் மலைப் பாதையில் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பர்கூர் மலைப் பாதையில் 6 சக்கரத்திற்கு மேலான கனரக வாகனங்கள் செல்லவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post கர்நாடகா பர்கூர் மலைப் பாதையில் கனரக வாகனங்களுக்குத் தடை விதிப்பு appeared first on Dinakaran.