கர்நாடக மாநிலம், செல்ஃபி எடுக்கும் போது ஏரியில் தவறி விழுந்த பெண்...12 மணி நேர போராட்டத்தில் மீட்ட தீயணைப்புத் துறையினர்

3 months ago 12
கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டத்தில் உள்ள மை டாலா ஏரியில் பாறையின் மீது நின்று செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்து பாறை இடுக்கில் சிக்கிய இளம்பெண் 12 மணி நேர போராட்டத்தில் மீட்கப்பட்டார். தனது நண்பர்களுடன் மை டாலா ஏரிக்கு சென்ற ஷிவரனாபுரா கிராமத்தை சேர்ந்த ஹம்சா என்பவர் நேற்று மாலை பாறைகளுக்கு இடையில் சிக்கிய நிலையில், இரவு முதல் தீயணைப்புத் துறையினர் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
Read Entire Article