கரூரில் மனைவி உள்பட 6 வயது மகளை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற கணவர்

2 months ago 14
கரூரில் 6 மாத கர்ப்பிணி மனைவி மற்றும் 6 வயது மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற கணவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வரும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த செல்வகணேஷ் கடந்த 7 ஆண்டுகளாக குடும்பத்துடன் வெங்கமேடு பகுதியில் வசித்து வந்த நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
Read Entire Article