டெல்லி : 10.25% சர்க்கரை சத்து உள்ள கரும்புக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.355ஆக ஒன்றிய அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஒவ்வொரு 0.1% சர்க்கரை சத்து கூடுதலாக உள்ள கரும்புக்கு குவிண்டால் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.3.46 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 9.5% சர்க்கரை சத்து உள்ள கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.329.05ஆக நிர்ணயம் எனவும் ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது.
The post கரும்புக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.355ஆக நிர்ணயம் appeared first on Dinakaran.