கருணை அடிப்படையில் புதுவை சுகாதாரத் துறையில் 126 ஊழியர்கள் நியமனம்: முதல்வர் தகவல்

6 months ago 38

புதுச்சேரி: கருணை அடிப்படையில் புதுவை சுகாதாரத் துறையில் 126 ஊழியர்கள் நியமனம் செய்யப்படவிருப்பதாகவும் அதற்கான கோப்பு தயாராகிக் கொண்டிருப்பதாகவும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுவை அரசின் சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை இணைந்து தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு மற்றும் மருத்துவ முகாமை ஜவகர் நகரில் உள்ள உழவர்கரை நகராட்சி அலுவலகத்தில் நடத்தியது. இவ்விழாவுக்கு முதல்வர் ரங்கசாமி தலைமை வகித்து, மருத்துவ முகாமை தொடங்கி வைத்தும், தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கியும் பேசினார்.

Read Entire Article