கமலா ஹாரிஸ் சொந்த ஊரில் பொதுமக்கள் சோகம்

2 months ago 13

திருவாரூர்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட்டார்.

அவரது பூர்விக ஊரான, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த அவரது உறவினர்கள் சிலர், கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி, அங்குள்ள அவரது குல தெய்வமான தர்ம சாஸ்தா கோயிலில் நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

Read Entire Article