கன்னியாகுமரியில் பிரபல ரவுடி கைது..!!

7 months ago 24

கன்னியாகுமரி:கன்னியாகுமரியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சார்லியை போலீசார் கைது செய்தனர். பைக், செல்போன், நகை திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சார்லியை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post கன்னியாகுமரியில் பிரபல ரவுடி கைது..!! appeared first on Dinakaran.

Read Entire Article