''தமிழக முதல்வரின் சாதனைகள் 50 ஆண்டுகளுக்கு மக்கள் மனதில் நிற்கும்'': அமைச்சர் ஐ.பெரியசாமி

18 hours ago 3

திண்டுக்கல்: தமிழக முதல்வரின் சாதனைகள் இன்னும் 50 ஆண்டுகள் தமிழக மக்கள் மனதில் நிலைத்திருக்கும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே டி.புதுப்பட்டியில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் பேசிய திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் அமைச்சர் ஐ.பெரியசாமி, ''தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்டவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். அதற்கான சிறப்பு முகாம் ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும்.

Read Entire Article