கனிமவள நிலங்களுக்கு வரி விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது

5 hours ago 2

சென்னை: க​னிம வளங்​கள் கொண்ட நிலங்​களுக்கு வரி விதிக்​கும் புதிய சட்​டம் கடந்த 4-ம் தேதி அமலுக்கு வந்​துள்​ளது.

இதுகுறித்து துறை ஆணை​யர் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழக அரசால் ‘கனிம வளம் கொண்ட நிலங்​கள் மீதான வரி சட்​டம் - 2024’ என்ற புதிய சட்​டம் அரசிதழில் கடந்த பிப்​ர​வரி 20-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது. ‘கனிம வளங்​கள் கொண்ட நிலங்​கள் மீதான வரி விதி​கள் - 2025’ என்ற புதிய விதி​யும் இயற்​றப்​பட்​டு, கடந்த ஏப்​ரல் 4-ம் தேதி அரசிதழில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

Read Entire Article