கனமழை மற்றும் நீர்வரத்து அதிகரிப்பால் நிரம்பிய பெருங்களத்தூர் பெரிய ஏரி

4 months ago 17
சென்னை தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் நீர்வரத்து அதிகரிப்பால் பெருங்களத்தூர் பெரிய ஏரி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறிவருவதால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அச்சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணித்தனர். 
Read Entire Article