கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் இன்று(டிச.02) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

3 months ago 9

செங்கல்பட்டு: கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் இன்று(டிச.02) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுகாவிலும், நீலகிரி மாவட்டத்தில் உதகை, கோத்தகிரி, கூடலூர் தாலுகாக்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபப்ட்டுள்ளது.

The post கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் இன்று(டிச.02) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article