கனமழை எச்சரிக்கையால் பைன் பாரஸ்ட்,தொட்டபெட்டா சுற்றுலாத் தலங்கள் நாளை மூடல்

3 hours ago 2

உதகை: கனமழை எச்சரிக்கையால் பைன் பாரஸ்ட் மற்றும் தொட்டபெட்டா சுற்றுலாத் தலங்கள் நாளை மூடப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் மலையேற்ற சவாரியும் நிறுத்தம் செய்யப்படுவதாக ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

The post கனமழை எச்சரிக்கையால் பைன் பாரஸ்ட்,தொட்டபெட்டா சுற்றுலாத் தலங்கள் நாளை மூடல் appeared first on Dinakaran.

Read Entire Article