வாஷிங்டன்: கனடா, மெக்சிகோ, சீன இறக்குமதி பொருட்களுக்கு வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கனடா, மெக்சிகோ பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனப் பொருள்களுக்கு வர்த்தக கட்டுப்பாடுகள் உள்ளதால், கூடுதலாக 10% வரி விதிக்கப்பட்டுள்ளது.
The post கனடா, மெக்சிகோ, சீன இறக்குமதி பொருட்களுக்கு வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி appeared first on Dinakaran.