கந்தர்வகோட்டை பகுதியில் மின் விநியோகம் நாளை நிறுத்தம்

2 weeks ago 3

கந்தர்வகோட்டை, ஜன.21: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, மற்றும் மங்களாகோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (22ம் தேதி) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், இங்கிருந்து மின் வினியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதபட்டி, மாந்தன்குடி,

காட்டுநாவல், மட்டையன்பட்டி மங்கலத்துப்பட்டி, கந்தர்வகோட்டை, கல்லாக்கோட்டை, சங்கம் விடுதி, மட்டங்கால், வேம்பன்பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புரான்பட்டி, பல்லவராயன்பட்டி, அரவம்பட்டி, மங்களூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுப்பட்டி, மற்றும் அக்கச்சிப்பட்டி, ஆத்தியடிபட்டி, வெள்ளாளவிடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் உதவி செயற் பொறியாளர் ராஜ்குமார் அறிவித்துள்ளார்.

The post கந்தர்வகோட்டை பகுதியில் மின் விநியோகம் நாளை நிறுத்தம் appeared first on Dinakaran.

Read Entire Article