கந்தர்வகோட்டை அருகே தனியார் பள்ளி வாகன விபத்து: 25 மாணவர்கள் காயம்

6 months ago 16

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தனியார் பள்ளி வாகனவிபத்தில் 25 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் காயம் அடைந்தனர். காயமடைந்த மாணவர்களுக்கு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post கந்தர்வகோட்டை அருகே தனியார் பள்ளி வாகன விபத்து: 25 மாணவர்கள் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article