“கணவன் – மனைவி இடையிலான பலவந்த பாலியல் உறவு குற்றமில்லை” : ஒன்றிய அரசு

3 months ago 22

டெல்லி : இந்தியாவில் திருமண உறவில் ஏற்படும் பலவந்தமான பாலியல் உறவை குற்றமாக்கக் கோரிய மனுக்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில் “கணவன் – மனைவி இடையிலான பலவந்த பாலியல் உறவை குற்றமாக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே இதற்கு தண்டனைகள் வரையறுக்கப்பட்டுள்ளதால், உச்சநீதிமன்றம் இதில் தலையிட வேண்டாம்”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post “கணவன் – மனைவி இடையிலான பலவந்த பாலியல் உறவு குற்றமில்லை” : ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Read Entire Article