மதுரை: அரசு ஒப்பந்த கட்டுமான பொருட்களின் விலை நிர்ணய பட்டியலை 2 வாரங்களில் வெளியிட ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு ஒப்பந்ததாரர்களுக்கான கட்டுமானப் பொருட்களின் 2025-26க்கான விலை நிர்ணயப் பட்டியலை வெளியிடக் கோரி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ராம் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
The post கட்டுமான பொருள் விலை நிர்ணய பட்டியலை வெளியிட ஆணை appeared first on Dinakaran.