கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்து... சாலையில் சென்றுக் கொண்டிருந்த பெண் உயிர் தப்பினார்

1 month ago 7
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகில், அதிகவேகத்துடன் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது மோதிக் கவிழ்ந்தது. அந்த வழியாக சாலையில் நடந்து வந்த பெண் நூலிழையில் உயிர் தப்பினார்.
Read Entire Article