சென்னை : கே.கே. நகர் 100 அடி சாலையில் பெட்ரோல் பங்க் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து ஊழியர் உயிரிழந்தார். கட்டடத்தின் முதல் தளத்தில் மதுபோதையில் நின்ற வேல்முருகன் (41) தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
The post கட்டடத்தில் இருந்து விழுந்து ஊழியர் உயிரிழப்பு appeared first on Dinakaran.