கடல் சீற்றத்தால் படகுகள் கரையிலேயே நிறுத்தி வைப்பு

2 months ago 7
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடில் கடல் சீற்றம் காரணமாக 2வது நாளாக 5000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 1000க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 
Read Entire Article