கடலூர்: கடலூர் செம்மங்குப்பத்தில் வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து முதல் கட்டமாக 13 பேர் விசாரணைக்கு ஆஜராக ரயில்வே போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து பற்றி விசாரித்து அறிக்கை தர ரயில்வே சார்பில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது
The post கடலூர் செம்மங்குப்பத்தில் வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்த வழக்கில் 13 பேருக்கு ரயில்வே போலீஸ் சம்மன் appeared first on Dinakaran.