கடலூர்: கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். பள்ளி வாகனம் நொறுங்கியதில் வேனில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் காயம் என தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமத்திக்கப்பட்டுள்ளனர்.
The post கடலூர் அருகே பள்ளியின் வேன் மீது ரயில் மோதி விபத்து: 3 மாணவர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.