கடலூரில் நடராஜர், நந்தி உலோக சிலைகள் கண்டெடுப்பு..!!

1 week ago 5

கடலூர்: காட்டுமன்னார்கோயில் அடுத்த கீழ்பாதி பகுதியில் நடராஜர், நந்தி உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வீடுகட்ட பள்ளம் தோண்டும்போது 3 அடி உயர நடராஜர் சிலை, நந்தி சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

The post கடலூரில் நடராஜர், நந்தி உலோக சிலைகள் கண்டெடுப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article