கடலூரில் கன மழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

1 hour ago 1
கடலூர் மாவட்டத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தலைப் பாலம் நீரில் மூழ்கியது. கடலூர் மற்றும் புதுவை மாநிலத்தை இணைக்கும் இப்பாலத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் வாகன ஓட்டிகள் பயணம் செய்து வருகின்றனர்.
Read Entire Article