கடலூரில் 20 அடி மூங்கிலில் பிரியாணி சமையல் செய்த கல்லூரி மாணவர்கள் சாதனை..

2 months ago 13
கடலூரில் 20 அடி மூங்கிலில் பிரியாணி செய்த தனியார் கேட்டரிங் கல்லூரி மாணவர்களின் முயற்சி கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்று சாதனை படைத்தது. தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 20 அடி மூங்கிலை வெட்டி சுத்தம் செய்து குடுவை போல மாற்றி, அதில் ஆட்டுக்கறி, அரிசி, மசாலா மற்றும் தேவையான பொருட்களை கலந்துநெருப்பில் வைத்து வாட்டினர். பச்சை மூங்கில், கருகி கருப்பாக மாற, அதில் இருந்த பொருட்கள் பிரியாணியாகி மணம் வீசியது.
Read Entire Article