கடலில் மீன்பிடிக்க சென்ற 2 மீனவர்கள் மாயம்..!!

10 hours ago 4

சென்னை: சென்னை திருவான்மியூர் கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் மீட்கப்பட்ட நிலையில் 2 மீனவர்கள் மாயம் ஆகியுள்ளனர். காசிமேட்டைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் பைபர் படகில் 6 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். படகு கவிழ்ந்த விபத்தில் 4 மீனர்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

The post கடலில் மீன்பிடிக்க சென்ற 2 மீனவர்கள் மாயம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article