கடன் வாங்கும் தகுதி இருக்கிறது என்பதற்காக தேவையின்றி கடன் வாங்க மாட்டோம்: தங்கம் தென்னரசு விளக்கம்

1 month ago 6

கடன் வாங்கும் தகுதி இருக்கிறது என்பதற்காக தேவையில்லாமல் கடன் வாங்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினருக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீது நேற்று நடந்த விவாதம் வருமாறு:

Read Entire Article