டெல்லி: அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.1,000 கோடி திரட்டி உள்ளது. இன்று தொடங்கிய கடன் பத்திர விற்பனை ஜூலை 22ம் தேதி முடிவடைவதாக இருந்தது. எனினும் அதானி எண்டர்பிரைசஸின் கடன் பத்திரங்கள், விற்பனை தொடங்கிய 3 மணி நேரத்தில் விற்றன.
The post கடன் பத்திரங்கள் மூலம் ரூ.1,000கோடி திரட்டிய அதானி appeared first on Dinakaran.