கடந்த 6 மாதங்களில் சென்னை முழுவதும் 41 புதிய குளங்கள் உருவாக்கம்

13 hours ago 2

சென்னை: கடந்த 6 மாதங்களில் சென்னை முழுவதும் 41 புதிய குளங்களை மாநகராட்சி நிர்வாகம் உருவாக்கி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. சகதியாகவும், பராமரிக்கப்படாமலும் இருந்த 41 இடங்களை கண்டறிந்து புதிய குளங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post கடந்த 6 மாதங்களில் சென்னை முழுவதும் 41 புதிய குளங்கள் உருவாக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article