கடத்தப்பட்ட 5,000 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

3 months ago 21

சென்னை : மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5,000 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமானநிலையத்தில் நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்த 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடத்தப்பட்ட 5,000 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article