க​திர் ஆனந்த்துக்கு அமலாக்கத் துறை சம்மன்: ஜன. 22-ல் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

3 weeks ago 6

வேலூர்: அமலாக்​கத்​துறை சோதனை முடிவடைந்த நிலையில், விசா​ரணைக்காக ஜன. 22-ல் சென்னை அலுவலகத்தில் நேரில் ஆஜராகு​மாறு வேலூர் எம்.பி. கதிர்​ஆனந்த்துக்கு சம்மன் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

வேலூர் மாவட்டம் காட்​பாடி காந்தி நகரில் நீர்​வளத்​துறை அமைச்சர் துரை​முருகன் வீடு மற்றும் இவரது மகனும் வேலூர் மக்களவை தொகுதி உறுப்​பினருமான கதிர் ஆனந்த் நடத்தி வரும் கிங்ஸ்டன் பொறி​யியல் கல்லூரி உள்ளிட்ட 4 இடங்​களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அண்மை​யில் சோதனை​யில் ஈடுபட்​டனர்.

Read Entire Article