திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் வீட்டுக்கு வீடு பரப்புரை தொடங்கியது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளுக்குச் சென்று பரப்புரை செய்தனர்.
The post ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்.. டோர் டூ டோர் பரப்புரை தொடங்கியது..!! appeared first on Dinakaran.