ஓட்டுநருக்கு நெஞ்சுவலி: 40 பயணிகள் தப்பினர்

1 week ago 6

விராலிமலை: விராலிமலை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தில் ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் பேருந்தை சாமர்த்தியமாக நிறுத்தியதால் 40 பயணிகள் உயிர் தப்பினர். மதுரை-சென்னை ஆம்னி பேருந்து விராலிமலை திருச்சி சாலையில் சென்றபோது ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. ஆம்னி பேருந்தை ஓட்டி வந்த கோவில்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (48) நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.

The post ஓட்டுநருக்கு நெஞ்சுவலி: 40 பயணிகள் தப்பினர் appeared first on Dinakaran.

Read Entire Article