ஓடும் ரயிலில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

4 months ago 16
ஓடும் ரெயிலில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரருக்கு வேலூர் போக்சோ நீதிமன்றம் 8 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. உதகை ராணுவக் கல்லூரியில் டிரைவராக பணியாற்றி வரும் உத்தரபிரசேதத்தைச் சேர்ந்த யோகேந்திரசிங் பயில்வார், கடந்த 2018 ஆம் ஆண்டு திருப்பதிக்கு ரயிலில் சென்ற போது கேரளாவைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அவரை சக பயணிகள் பிடித்து காட்பாடி ரயில்வே போலீஸில் ஒப்படைத்தனர்.
Read Entire Article