ஓசூர் அருகே உள்ள வனப்பகுதியில் 40 வயதுடைய ஆண் யானை உயிரிழப்பு!!

4 days ago 2

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே உள்ள வனப்பகுதியில் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 40 வயதுடைய ஆண் யானை உயிரிழந்தது. ஆண் யானையின் தந்தங்களை கைப்பற்றிய வனத்துறையினர், யானையின் சடலத்தை அடக்கம் செய்யாமல் அதை பிற வனவிலங்குகள் உணவாக எடுத்துக்கொள்வதற்காக அப்படியே விட்டுவிட்டனர்.

The post ஓசூர் அருகே உள்ள வனப்பகுதியில் 40 வயதுடைய ஆண் யானை உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article