ஒலிம்பிக், பாராலிம்பிக் வீரர்களை கவுரவித்தது ரிலையன்ஸ் அறக்கட்டளை!
3 months ago
37
பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா, இரட்டை வெண்கலம் வென்ற மனுபாக்கர், துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்ற சரபோஜ் சிங், வெண்கலம் வென்ற ஆண்கள் ஹாக்கி அணி வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.