டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய வாய்ப்பில்லை. இந்நிலையில், அவை அடுத்த வார இறுதியில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமளி ஏற்படுவதைத் தவிர்க்க, இந்த உத்தியை பாஜக பயன்படுத்துவதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்றைய அலுவல் அட்டவணையில் இருந்து அம்மசோதாக்கள் நீக்கப்பட்டிருந்தாலும் மக்களவை சபாநாயகர் அனுமதியுடன் கடைசி நேரத்தில் துணைப் பட்டியல் மூலம் கொண்டுவருவதற்கான வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
The post ஒரே நாடு ஒரே தேர்தல்: இன்றைய அலுவல் அட்டவணையில் இருந்து மசோதாக்கள் நீக்கம்! appeared first on Dinakaran.